Kadhal Kavithai

நம் அழகான காதலுக்குள்....
எனக்கு மட்டும்

இறந்து போனவைகளை
உயிர்ப்பிக்கும் அற்புத சக்தி கிடைத்தால்...
முதலில்
உன் கடைசி உயிர் கொல்லி வார்த்தைகளால்
இறந்துபோன
நம் அழகான காதலுக்குள்
"மழை பெய்ய செய்வேன்..!!"

அழியா அசைவுகள்

என்னவளே!... என்னமோ தெரியவில்லை எனக்கு உன்னிடம் அத்துனையும் பிடித்துவிட்டது அப்படியே... அன்பே!... அன்றொருநாள் எனக்கோர் அழைப்பு வந்தபோது, ஆனந்தமாய் அரட்டையடித்தேன்‍ ஓர் அழகான மங்கையோடு அதன்பின்தான் நானறிந்தேன் அவள் என்னன்னை எனக்காகப் பார்த்த பெண் நீ என்று.

காதல் காயம்

நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள் ... இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்

காதல்,

காதல் யார் அவள்
யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல் என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள்

என் ஆசைகலை

யார் அவள் கோடிக்கணக்கான என் ஆசைகலை பட்டாம்பூச்சி வண்ணங்களை போல் என் நெங்சில் சேமிடத்துள்ளேன் யார் அவள்

Followers

Total Pageviews