அழியா அசைவுகள்
என்னவளே!... என்னமோ தெரியவில்லை எனக்கு உன்னிடம் அத்துனையும் பிடித்துவிட்டது அப்படியே... அன்பே!... அன்றொருநாள் எனக்கோர் அழைப்பு வந்தபோது, ஆனந்தமாய் அரட்டையடித்தேன் ஓர் அழகான மங்கையோடு அதன்பின்தான் நானறிந்தேன் அவள் என்னன்னை எனக்காகப் பார்த்த பெண் நீ என்று.